விடையே விடையின் பொருளே பொருளில் அகப்படாத விதியே விதிக்குள் அடக்கமே அடங்கிடும் ஆவியுள்ள அனைத்துமே அனைத்திலும் ஓட்டமே ஓட்டத்தில் மறந்திருக்கும் காயமே காயத்தை மாற்றுமே மாறாத இறையான கருணையே
No comments:
Post a Comment