களையாத நம்பிக்கையை கலைக்காக வைத்திருப்பாய் ஓட்டங்கள் பிடிக்காமல் ஓய்வதில்லை என்றிருப்பாய் பிரியாத உணர்வுக்கு பிடித்த சாயம் பூசியிருப்பாய் படியாதது ஏதுமில்லை படிப்படியாய் உயர்ந்திருப்பாய்