Sunday, May 29, 2016

முழுநிலா

கால்கள் நடந்து அயர்ந்து அமர்ந்த இடத்தில் முளைத்த சில அறிமுகங்களுடன் அண்ணாந்து பார்த்த முழுநிலா இன்னும் காய்ந்து கொண்டிருக்கிறது என் மனதில்,
தீர்மானிக்கப்படாத தலைப்புகள் தாங்கிய  சம்பாஷணைகளுக்கு மௌன சாட்சியாக விடியும் வரை காத்திருந்த பழக்கத்தில்.