இன்று பிரபஞ்சம் காத்திருக்கிறது
நீ உள்ளம் கொடுக்குமொன்றுக்கு காதுக்கொடுக்க
அது உன் கூடாத கணக்குகளையம்
அதிசயமாய் கூடும் கனவுகளாக்கும்
Wednesday, July 17, 2019
My four lines #36
Tuesday, July 16, 2019
My four lines #35
பள்ளிக்கொண்டான் பயிற்றுவித்தான் பதியவைத்தான்
பண்பிலான் பலமிலான் பயனுறான்
பண்பட்டான் பக்குவப்பட்டான் பாரமாகான்
பயமற்றான் பதறான் பலியாகான்
Monday, July 15, 2019
My four lines #34
வகைப் பிரித்து ரசம் பூசா எண்ணத்தில் ஒன்று
விஸ்தாரமாய் மையம் கொள்ளும் நெஞ்சில் என்று
அறியாமல் போன நிம்மதியின் தூது ஒன்று
பிழையோ பிழைத்ததோ என்ற குழப்பத்தில் இன்று
Saturday, July 13, 2019
My four lines #33
எது அறிவிலிருந்து மனதிற்கு பயணிக்கும் முன்
நெகிழ்வித்து கண்ணில் கண்ணீர் முட்ட செய்கிறதோ
அதனை விட்டுவிடாமல் போஷித்து காத்திரு
பொருள் தேடும் தேவையை ஓய்வித்து உன்னை அது செலுத்தும்
My four lines #32
அடர்ந்த ஆலம், சிலிர்க்க வைக்கும் காற்று,
கிளைகளுக்கிடையில் எட்டிப்பார்க்கும் பிறை நிலா,
மெய் வருத்தி மைல்கற்கள் கடக்கும் முயற்ச்சிகளுக்கு,
இந்த உள்ளம் சேமிக்கும் கணங்கள் தான் எறிப்பொருளாகின்றன.
Friday, July 12, 2019
My four lines #31
Finding structure and meaning in a whirlwind,
Breathing life into disparate pieces of time and people,
You navigate through the abstract and the absolute,
Making an art of life and at times life of art.
Wednesday, July 10, 2019
My four lines #30
Like driftwood you get pushed around in high waters,
Appeasing and pleasing demons all through the way,
Weighing your worth against approvals blessed,
Unable to recognise what remains of you, but survived.
Tuesday, July 9, 2019
My four lines #29
When you swing through the spectrum of hope-despair,
What helps you float through the lighter end,
Is not what prevents you from fading into the darker end,
It is to sit tight and take a dip in the shades as they pass by.
Monday, July 8, 2019
My four lines #28
There's a part of you, your logically aware self is not aware of,
It surfaces when you immerse into something for the sake of doing it,
Sans worries of consequences, love or hate of it.
That part, is profound, has answers to most of your questions.
Sunday, July 7, 2019
My four lines #27
நிழல் கண்டு ஆதங்கம் கொண்டு
நிஜம் மாற்றும் பேரிச்சைத் தோன்றும்
நிழல் கொஞ்சம் அருகில் வந்தால்
நிஜம் போற்றும் மனதின் மாற்றம்
My four lines #26
If education could be about learning to enjoy learning,
If life could be about celebrating the gift of life,
There's no failure but for failure to learn,
There's no death but for mourning to live.
Friday, July 5, 2019
My four lines #25
Good souls bring sunshine through your dark tinted world view,
Their timing in life is a creepy conspiracy of the universe,
You don't find them, your mess of a life does, from places unnoticed,
They stand by you in your unchosen battles and silently pray.
Thursday, July 4, 2019
My four lines #24
Words, you lay them dry, hoping they'll stand up for your thoughts,
Inadequate, nonresilient, and God forbid hollow they remain,
While you want them to break the silence and mean the truth,
They simply fill the gaps when minds speak incessantly.
Wednesday, July 3, 2019
My four lines #23
You don't know what you are made of, made for,
But you're heavily drunk on making it big, so big,
You blossom and wither a thousand times a day,
In a hope to remain high through warships and headwinds.
Tuesday, July 2, 2019
My four lines #22
In your attempt to add value and create change,
You discover courage to lay bare and exposed,
You fight labels and fears, internal and external,
As you try to reinforce your validity to yourself.
Monday, July 1, 2019
My four lines #21
Like a pendulum they sway closer and farther,
As their need determines their proximity with you.
With a strange world sense exist these temporary humans,
Forming bonds in vacuum, inhaling their own exhaust.