Sunday, November 17, 2024

இறைவா


நிதமும் நின்னை பிரார்த்திக்கிறேன்
இருப்பினும் அம்மா கட்டினார் என் கையில் நினைவூட்டலுக்காக ஒரு கயிறு.
மறக்காமல் அடுத்த முறை நீ கையை நீட்டு.

No comments:

Post a Comment