Sunday, November 17, 2024

இறைவா


நிதமும் நின்னை பிரார்த்திக்கிறேன்
இருப்பினும் அம்மா கட்டினார் என் கையில் நினைவூட்டலுக்காக ஒரு கயிறு.
மறக்காமல் அடுத்த முறை நீ கையை நீட்டு.

1 comment:

  1. கயிறு நினைவூட்டலாக இருந்தாலும், உண்மையில் அது அன்பின் சின்னம் என்று உங்கள் வரிகள் உணர்த்துகிறது

    ReplyDelete