Thursday, June 27, 2019

My four lines #17


பலம் சொல்லும் குறிக் கண்டு பலவீனம் தலை எடுக்கும்
மனம் வாழும் இடம் நம்பு பலம் சொல்லும் குறி முறிக்கும்
நிலை மாறும் வரை வம்பு வசைப்பாடும் நிலைக்குலைக்கும்
பிழைத்தாளும் வரை நின்று நிலைநாட்டும் மதி சிறக்கும்

No comments:

Post a Comment