Saturday, June 15, 2019

My four lines#5


நிறைவாக தோன்றும் ஒவ்வொரு நிகழ்வும்
விரைவாக நிகழும் மாயம் தோன்றும்.
வியப்பாக விளங்கும் நேரம் மட்டும்
விளங்காமல் போகும் காலம் முற்றும்.

No comments:

Post a Comment